மனித உரிமைகள் தின நிகழ்விற்கு தமிழ் தகவல் நடுவம் அழைப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் மாபெரும் மனித உரிமைகள் தின நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லண்டன் New Malden இல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிரகடணப்படுத்திய அனைத்துலக மனித உரிமைகள் தினம் வருடம் தோறும் உலகலாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மனித … Continue reading மனித உரிமைகள் தின நிகழ்விற்கு தமிழ் தகவல் நடுவம் அழைப்பு